கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ல் ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார எஸ்யூவியான 'அயோனிக் 5' அறிமுகப்படுத்தப்பட்டபோது, கார் அருகே போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

2023ல் கவனம் ஈர்த்த வாகனங்கள் - புகைப்படங்கள்

2023ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில், இந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் புதிய வாகனங்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
Published on
ஆட்டோ எக்ஸ்போ 2023ல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எம்ஜி யூனிக் 7 ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் எம்பிவி.

உபெர் மூத்த துணைத் தலைவர் மொபிலிட்டி & பிசினஸ் ஆபரேஷன்ஸ் மெக்டொனால்ட் (இடது) மற்றும் உபர் இந்தியா-தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் ஆகியோர் உபெர் கிரீன் ஈவியை கூட்டாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவற்றின் நிர்வாக இயக்குநரான சைலேஷ் சந்திரா, புதிய எஸ்யூவியான நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார்.

ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் துணைத் தலைவரான துஷார் ஆனந்த், புதிய ஆஸ்டன் மார்ட்டின் காரை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 7வது வங்காள உலகளாவிய வணிக உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.

மானேசரில் மாருதி சுசூகி ஆலையில் உள்ள ரோபோட்டிக் வெல்டிங் பிரிவை தொடக்கி வைப்பு.

மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஒன்பிளஸ் ஓபன் கைபேசியை அதன் ஐரோப்பாவின் தலைவர் டுவோமாஸ் லாம்பென் அறிமுகப்படுத்திய போது.

குருகிராமில் மாருதி சுசூகியின் பிரீமியம் பயன்பாட்டு வாகனமான 'இன்விக்டோ' அறிமுக விழாவில் மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிஷாஷி டகேச்சி.

புதுதில்லியில் நடைபெற்ற புதிய ஹோண்டா 'எலிவேட்' அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுரா.

புதுதில்லியில் ஏர் இந்தியாவின் புதிய லோகோவை வெளியிட்ட டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான காம்ப்பெல் வில்சன்.

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ல் மாருதி சுஸுகியின் எஸ்யூவியான 'ஜிம்னி' காட்சிக்கு வைக்கப்பட்டது.

மும்பையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்எல் 55 ரோட்ஸ்டர் கார்.

பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்யூவி அருகில் பி.எம்.டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவர் விக்ரம் பவா.

புதுதில்லியில் மினி டிரக் 'ஏஸ்' எலெக்ட்ரிக் வெர்ஷனினை வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com