
/
செய்திகள்
தில்லி-மும்பை விரைவுச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் - புகைப்படங்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான சாலை இணைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், மும்பை விரைவுச்சாலையின் தில்லி – தௌசா – லால்சோட் பகுதியை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 / 12
தில்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கி.மீ எட்டு வழி நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் இரண்டு முக்கியமான நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.
Loading...
Updated On :12 பிப்ரவரி 2023, 2:51 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




