பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி - புகைப்படங்கள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஜி 20 நாடுகளின் தலைவர்களை வரவேற்க காத்திருக்கும் பிரதமர் மோடி.