தண்ணீர்... தண்ணீர்...

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் விடிய விடிய விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மாநகராட்சி சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர்.

Updated on
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப் பாதை.

சென்னை மடிப்பாக்கம், கொளத்தூர் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட ராணுவத்தினர்.

சென்னை ராயபுரத்தில் புனித மாதா தேவாலயத்தை சூழ்ந்த வெள்ளம்.

தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் தத்தளித்த வாகனம்.

எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலையில் சத்தியமூர்த்தி நகர்- எர்ணாவூர் மேம்பாலம் இடையே தேங்கிய மழைநீர்.

சென்னை பேசின் பாலம் ரயில்வே பணிமனையைச் சூழ்ந்த வெள்ளம்.

கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ள நொளம்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள சாலை.

சென்னை காரப்பாக்கத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர்கள் ஆமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோரை மீட்ட மீட்புக் குழுவினர்.

தாம்பரம் முடிச்சூர் பகுதி மக்களை படகு மூலம் மீட்ட மீட்புக் குழுவினர்.

திருவள்ளூர் நகராட்சியில் ஜெயா நகர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர்.

வேளச்சேரி பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பள்ளத்தில் சிக்கியவர்களை தேடிய மீட்புப் படையினர்.

சென்னை ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலை வெள்ளத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தோப்புத் தெருவில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com