பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம் - புகைப்படங்கள்
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செயல்திறன் மிக்க மாடலாகவும், இந்த எக்ஸ்1 ரக எஸ்யூவி இடம் பிடித்துள்ளது. அதோ வேளையில் சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆரம்ப ரக மாடலாக இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா தலைவர் விக்ரம் பவா, புதிய ரக எக்ஸ்1 எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆரம்ப ரக மாடலாக இந்த கார் உள்ளது.