நாடு முழுவதும் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வண்ணங்களின் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஹோலி வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.