இடைவிடாத பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ந்து, பண்ட்ரோல் கிராமத்தின் சாலை பகுதிகள் குலுவிலிருந்து துண்டிப்பு.ANI
இடைவிடாத பெய்த கனமழையைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய பாசுகிநாத் ரயில் பாதை.ANI
போபாலில் இடைவிடாத பெய்த கனமழையைத் தொடர்ந்து கலியாசோத் அணையின் பத்து மதகுகள் திறக்கப்பட்டதால் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ANI
கிழக்கு பர்தமானில் பெய்த கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக தனது உடமைகளை எடுத்துச் செல்லும் பெண்.
ராஞ்சியில் வெள்ளம் சூழ்ந்த தீபதோலி பகுதியில் வசிப்பவர்களை பத்திரமாக மீட்டு வரும் என்.டி.ஆர்.எஃப் குழுவினர். ANI
கனமழைக்குப் பிறகு கிழக்கு பர்தமானில் கையால் செய்யப்பட்ட காகிதப் படகுகளை மழை நீரில் மிதக்க விட்டு விளையாடும் இளம் பெண்கள்.
கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில், குடிநீரை பிடிக்கும் பெண்.
சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் மேக வெடிப்பைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கனமழையால் அடித்து செல்லப்பட்ட ராஞ்சி-டால்டன்கஞ்ச் பாதை.
கனமழையிலும் தனது வாடிக்கையாளர்களை பத்திரமாக அழைத்து செல்லும் குதிரை வண்டிகாரர்.
நாடியாவில் கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக தனது குழந்தையை சுமந்து செல்லும் பெண்.