பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.ANI
இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த ராக்கெட்டின் எடை 175.50 கிலோ.ANI
இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் படைத்த இஓஎஸ்-08 செயற்கைக்கோள்.ANI
ஓராண்டு ஆயுள் காலம் உடைய ராக்கெட்டில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுன.ANI