களை கட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு நாக்பூரில் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு நாக்பூரில் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்.ANI
Updated on
நாக்பூரில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை மீது மயில் இறகை வைத்த ஒரு பெண் பக்தை.
நாக்பூரில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை மீது மயில் இறகை வைத்த ஒரு பெண் பக்தை.ANI
தனது தள்ளு வண்டியில் கிருஷ்ணர் மற்றும் ராதாவின் சிலைகளை சந்தைக்கு எடுத்து செல்லும் வியாபாரி.
தனது தள்ளு வண்டியில் கிருஷ்ணர் மற்றும் ராதாவின் சிலைகளை சந்தைக்கு எடுத்து செல்லும் வியாபாரி.ANI
ஆர்வமுடன் கிருஷ்ணர் சிலைகளை வாங்கும் பெண்.
ஆர்வமுடன் கிருஷ்ணர் சிலைகளை வாங்கும் பெண்.ANI
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிகானேரில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிகானேரில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.ANI
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் கிருஷ்ணர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் கிருஷ்ணர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.ANI
ராஞ்சியில் கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்த வந்த குழந்தைகள்.
ராஞ்சியில் கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்த வந்த குழந்தைகள்.ANI
இந்தூரில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது தாய்மார்களுடன் கிருஷ்ணர் வேடமணிந்து வருகை தந்த குழந்தைகள்.
இந்தூரில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது தாய்மார்களுடன் கிருஷ்ணர் வேடமணிந்து வருகை தந்த குழந்தைகள்.ANI
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்த குழந்தைகள்.
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்த குழந்தைகள்.ANI
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்து பாலே நடனத்தில் பங்கேற்ற  குழந்தைகள்.
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்து பாலே நடனத்தில் பங்கேற்ற குழந்தைகள்.ANI
அமிர்தசரஸில் உள்ள சன் வேலி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவிற்கு முன்னதாக ராதா தேவி மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குழந்தைகள்.
அமிர்தசரஸில் உள்ள சன் வேலி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவிற்கு முன்னதாக ராதா தேவி மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குழந்தைகள்.ANI
இந்தூரில் நடைபெற்ற 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது கிருஷ்ணர் மற்றும் ராதா உடையணிந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
இந்தூரில் நடைபெற்ற 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது கிருஷ்ணர் மற்றும் ராதா உடையணிந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.ANI
ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த கல்லூரி மாணவர்.
ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த கல்லூரி மாணவர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com