ரம்மியமாக காட்சியளிக்கும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

சமோலி மாவட்டத்தில் பனிப்பொழிவின் போது ரம்மியமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்.
சமோலி மாவட்டத்தில் பனிப்பொழிவின் போது ரம்மியமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்.
Updated on
பனி மூடிய சோலாங் பள்ளத்தாக்கு.
பனி மூடிய சோலாங் பள்ளத்தாக்கு.
பனி படர்ந்த லடாக் பகுதியில் விளையாடும் குழந்தை.
பனி படர்ந்த லடாக் பகுதியில் விளையாடும் குழந்தை.ANI
கடும் பனிமூட்டத்தால் கார் மீது போர்வையாக படர்ந்து பனித்துளிகள்.
கடும் பனிமூட்டத்தால் கார் மீது போர்வையாக படர்ந்து பனித்துளிகள்.ANI
பனிப்பொழிவுக்குப் பிறகு லடாக்கின் டிராஸ் பகுதியில் ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.
பனிப்பொழிவுக்குப் பிறகு லடாக்கின் டிராஸ் பகுதியில் ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.ANI
லடாக்கின் டிராஸ் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியமான காட்சி.
லடாக்கின் டிராஸ் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியமான காட்சி.ANI
சுற்றுலாத் தலமான சோனமார்க்கில் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.
சுற்றுலாத் தலமான சோனமார்க்கில் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.
ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் குவிந்திருக்கும் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் கனரக இயந்திரம்.
ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் குவிந்திருக்கும் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் கனரக இயந்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com