ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்
பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் மாடலை புதுதில்லியில் அறிமுகம் செய்ததுள்ளது.
ஆடம்பர கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் ஹால் செருடின், நிர்வாக இயக்குநர் யதுர் கபூர் ஆகியோர் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர்.