குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்

தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் ராணுவ வீரர்.

Updated on
குடியரசு தின விழாவை முன்னிட்டு புவனேஸ்வரில் ஒத்திகையில் பங்கேற்ற கலைஞர்கள்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாட்டியாலாவில் நடைபெற்ற காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை.

சென்னையில் காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்வில் பங்கேற்ற இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவு.

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவு.

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குழுவின் அணிவகுப்பு நிகழ்வு.

கொல்கத்தா நடைபெற்ற கோர்கா ரெஜிமென்ட்டின் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு.

நாக்பூரில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு 2024க்கான ஒத்திகையின் போது அணிவகுத்துச் செல்லும் பெண் காவலர்கள்.

அமிர்தசரஸில் நடனமாடும் சிறுமிகள்.
அமிர்தசரஸில் நடனமாடும் சிறுமிகள்.
சென்னை காமராஜர் சாலையில் நடனமாடும் கலைஞர்கள்.

சென்னை காமராஜர் சாலையில் நடனமாடும் மாணவர்கள்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com