விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு - புகைப்படங்கள்

முன்னோர்கள் பயன்படுத்திய விண்டேஜ் கார்களை 'சென்டிமென்ட்' என கருதியும் பல பகுதிகளில், பழங்கால வாகனங்களை பராமரித்து பாதுகாத்து வருகின்றனர் கார் பிரியர்கள்.
கொல்கத்தாவில் உள்ள லேக் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சியில் விண்டேஜ் கார்களின் தொகுப்பு.

Updated on
லேக் கிளப்பில் நடைபெற்ற விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சியில் விண்டேஜ் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

விண்டேஜ் வசீகரம்.
விண்டேஜ் வசீகரம்.
அரிய வகையான கிளாசிக் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்தும் வரும் விண்டேஜ் கார்களை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

பழமையான வாகனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பொதுமக்கள் பார்வையிடும் வகையில், பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com