சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயமடைந்தனர்.ANI
கோண்டாவில் சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து, தனது உடமைகளை சரிபார்க்கும் பயணி ஒருவர்.-
சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் கோண்டாவில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயமடைந்த நிலையில், மீட்பு பணி நடைபெற்று வருகிறது.ANI
மோடிகஞ்ச் - ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டதாகவும், இந்த விபத்தில் இது வரை நான்கு பேரின் உடல்கள் மீட்பு.ANI
தடம் புரண்ட சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில்.ANI
சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து ரயில் பாதையில் காவல் துறையினர் மற்றும் பயணிகள்.-
விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.-
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் மருத்துவக் குழுவினர்.-
கோண்டா மாவட்டத்தில் சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து காயமடைந்த பயணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ்கள்.-