உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியது - புகைப்படங்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகளவில் பல்வேறு சேவைகள் முடங்கியது. விமான நிலையங்கள், ஐடி நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்களின் உள்ள கணினிகள் என பல துறைகளில் கணினிகள் முடங்கியதால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்தது. கணினி திரையில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகளவில் பல்வேறு சேவைகள் முடங்கியது. விமான நிலையங்கள், ஐடி நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்களின் உள்ள கணினிகள் என பல துறைகளில் கணினிகள் முடங்கியதால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்தது. கணினி திரையில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.-
Updated on
நீலத் திரை தோன்றிய (ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்) - Blue Screen of Death - (BSOD).
நீலத் திரை தோன்றிய (ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்) - Blue Screen of Death - (BSOD).
ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால் நீலத் திரை (ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்) காட்டும் தொலைக்காட்சித் திரை.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால் நீலத் திரை (ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்) காட்டும் தொலைக்காட்சித் திரை.Paul White
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால், இத்தாலியின் மிலனில் உள்ள லினேட் விமான நிலையத்தில் ஜன்னல் வழியாக விமானங்களை உற்று நோக்கும் குழந்தை.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால், இத்தாலியின் மிலனில் உள்ள லினேட் விமான நிலையத்தில் ஜன்னல் வழியாக விமானங்களை உற்று நோக்கும் குழந்தை.Luca Bruno
டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போர்ட்டர் ஏர்லைன்ஸ் செக்-இன் கவுண்டரில் காத்திருக்கும் பயணிகள்.
டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போர்ட்டர் ஏர்லைன்ஸ் செக்-இன் கவுண்டரில் காத்திருக்கும் பயணிகள்.
நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸிற்கான புறப்பாடு பகுதியில் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்.
நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸிற்கான புறப்பாடு பகுதியில் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்.Yuki IWAMURA
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால் அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் முடங்கியது. விஸ்கான்சின் உள்ள மில்வாக்கி விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகள்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் முடங்கியதால் அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் முடங்கியது. விஸ்கான்சின் உள்ள மில்வாக்கி விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகள்.ANI
அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால்  விஸ்கான்சின் உள்ள மில்வாக்கி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானம்.
அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் விஸ்கான்சின் உள்ள மில்வாக்கி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானம்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com