சாலை திறப்பு விழா: துவாரகா விரைவுச் சாலையின் முதல் பயணம்
தில்லி – ஹரியானா இடையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் துவாரகா விரைவுச் சாலையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ANI
விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், துவாரகா மற்றும் குர்கான் இடையேயான பயணத்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மிகாமல் குறையும்.ANI
மின் விளக்கில் ஜொலிக்கும் துவாரகா விரைவுச் சாலை.ANI
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் துவாரகா விரைவுச் சாலை.ANI
போக்குவரத்தை எளிதாக்க வகையில் உயர்மட்ட துவாரகா விரைவுச் சாலையின் ட்ரோன் காட்சி.ANI