மிளிரும் லக்மே ஃபேஷன் வீக் 2024 - புகைப்படங்கள்

பிரம்மாண்ட விழாவின் கலைநயம் மிளிரும் தருணங்கள்
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல், ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் உடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் கபூர்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல், ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் உடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் கபூர்.ANI
Updated on
மும்பையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் மூன்றாம் நாளில் ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் படைப்புகளை காட்சிப்படுத்தும் நடிகை நேஹா தூபியா.
மும்பையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் மூன்றாம் நாளில் ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் படைப்புகளை காட்சிப்படுத்தும் நடிகை நேஹா தூபியா.-
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான்.
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான். -
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான்.
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான். -
ராம்ப்பில் ஆடை வடிவமைப்பாளர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ராம்ப்பில் ஆடை வடிவமைப்பாளர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.-
ஆடை வடிவமைப்பாளர் அரவிந்த் அம்புலாவின் படைப்பைக் அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்.
ஆடை வடிவமைப்பாளர் அரவிந்த் அம்புலாவின் படைப்பைக் அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்.-
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல் கலந்து கொண்டு டிசைனர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல் கலந்து கொண்டு டிசைனர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.ANI
ஆடை வடிவமைப்பாளர் இஷா திங்ராவுடன் உடன் ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின்
ஆடை வடிவமைப்பாளர் இஷா திங்ராவுடன் உடன் ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின்ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com