ஃபென்ஜால் புயலால் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வீடுகளில் புகுந்த மழைநீர்.R Senthilkumar
சென்னையில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதித்தது. புறநகர் பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்தது.R Senthilkumar
புறநகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.R Senthilkumar
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில், ஓடுபாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.-
தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.-
ஃபென்ஜால் புயல் காரணமாக மழைநீரில் மூழ்கிய சாலை.
மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
கனமழையால் நீரில் மூழ்கிய ரயில் தண்டவாளம்.
கனமழை காரணமாக மழைநீர் மூழ்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.
இன்று காலை 09:45 மணி முதல் 10:12 மணி அளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம்.
கொட்டித்தீர்த்த கனமழையால் வெறிச்சோடிய ரயில் நிலையம்.