ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - புகைப்படங்கள்

தொலைநோக்கு பாா்வையுடன் இரக்கக் குணமும் கொண்ட தொழில் தலைவா் ரத்தன் டாடா முதுமை தொடா்பான பல்வேறு உடல்நல பாதிப்புகளால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை அக்டோபர் 09ஆம் தேதி காலமானாா்.
தொலைநோக்கு பாா்வையுடன் இரக்கக் குணமும் கொண்ட தொழில் தலைவா் ரத்தன் டாடா முதுமை தொடா்பான பல்வேறு உடல்நல பாதிப்புகளால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை அக்டோபர் 09ஆம் தேதி காலமானாா்.ANI
Updated on
மூத்த தொழிலதிபர் ரத்தன் என் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் மற்றும் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளரான சாந்தனு நாயுடு ஆகியோர்.
மூத்த தொழிலதிபர் ரத்தன் என் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் மற்றும் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளரான சாந்தனு நாயுடு ஆகியோர்.ANI
இறுதிச் சடங்கில் பங்கேற்ற வந்த இளைய சகோதரர் ஜிம்மி டாடா.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற வந்த இளைய சகோதரர் ஜிம்மி டாடா.
ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர்.
ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர்.-
ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா.
ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா.
மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.ANI
மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.-
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆதித்யா பிா்லா குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முன்னாள் காங்கிரஸ் முதல்வா் சுஷில்குமாா் ஷிண்டே, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இறுதி மரியாதை செலுத்தினா்.
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆதித்யா பிா்லா குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முன்னாள் காங்கிரஸ் முதல்வா் சுஷில்குமாா் ஷிண்டே, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இறுதி மரியாதை செலுத்தினா். -
இறுதிச் சடங்கில் பங்கேற்ற வந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற வந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு.-
முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.-
தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில், ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில், ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கெளரவங்களைப் பெற்றுள்ளார்.
பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கெளரவங்களைப் பெற்றுள்ளார்.
பாா்சி சமூக முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்குப் பின்னா், காவல் அணிவகுப்புடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பாா்சி சமூக முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்குப் பின்னா், காவல் அணிவகுப்புடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.-
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.
இதைத் தொடா்ந்து, வொா்லி பகுதியில் உள்ள மின்மயானத்துக்கு டாடாவின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வொா்லி பகுதியில் உள்ள மின்மயானத்துக்கு டாடாவின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com