ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II அறிமுகம் - புகைப்படங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது, இந்திய சந்தையில் தனது புதிய பேஸ்லிப்ட் மாடலான கல்லினன் சீரிஸ் II மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது, இந்திய சந்தையில் தனது புதிய பேஸ்லிப்ட் மாடலான கல்லினன் சீரிஸ் II மாடலை அறிமுகம் செய்துள்ளது.Vijay Verma
Updated on
கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்கும் நிலையில், பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ.12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம்.
கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்கும் நிலையில், பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ.12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம்.-
சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. Vijay Verma
புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட கார்.
புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட கார்.-
ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி, டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் புதிய கலினன் சீரிஸ் II மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி, டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் புதிய கலினன் சீரிஸ் II மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.
புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.
எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் கலினன் சீரிஸ் II. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் கலினன் சீரிஸ் II. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.