பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ANI
ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
பாம்பன் புதிய ரயில் பாலம்.ANI
ராமர் பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி. அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்.ANI
மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம்.ANI
புதிய ரயில் பாலத்தை கடந்து செல்லும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்.ANI
ரிமோட் மூலம் புதிய ரயில் பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.ANI
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.ANI
பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ்.ANI