மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் - புகைப்படங்கள்
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 12-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறும்.R Senthilkumar