2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

 கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
Updated on
விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கெளரவிப்பு.
செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கெளரவிப்பு.
தமிழ் நாளிதழான தினமலர் வெளியீட்டாளரான லட்சுமிபதி ராமசுப்பையருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
தமிழ் நாளிதழான தினமலர் வெளியீட்டாளரான லட்சுமிபதி ராமசுப்பையருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
கலைத்துறையில், திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
கலைத்துறையில், திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
சுதந்திர போராட்ட வீரரான லிபியா லோபோ சர்தேசாய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சுதந்திர போராட்ட வீரரான லிபியா லோபோ சர்தேசாய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
சமூக சேவகர் சுரேஷ் ஹரிலால் சோனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சமூக சேவகர் சுரேஷ் ஹரிலால் சோனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் விஜயலக்ஷ்மி தேசமானே பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் விஜயலக்ஷ்மி தேசமானே பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
பொம்மலாட்டக் கலைஞர் பீமவ்வா தொட்டபாலப்பா சில்லேக்கியதாராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
பொம்மலாட்டக் கலைஞர் பீமவ்வா தொட்டபாலப்பா சில்லேக்கியதாராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
மரபியல் நிபுணரும் தாவர வளர்ப்பாளருமான டாக்டர் சுரிந்தர் குமார் வாசலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
மரபியல் நிபுணரும் தாவர வளர்ப்பாளருமான டாக்டர் சுரிந்தர் குமார் வாசலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
தடகள பயிற்சியாளர் சத்யபால் சிங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
தடகள பயிற்சியாளர் சத்யபால் சிங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
நாட்டுப்புற தற்காப்பு கலைஞர் ஹசன் ரகுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
நாட்டுப்புற தற்காப்பு கலைஞர் ஹசன் ரகுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதிக்கு பத்மஸ்ரீ  விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் நாப்புக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் நாப்புக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
நாட்டுப்புற இசைப் பாடகர் பேகம் பதூலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
நாட்டுப்புற இசைப் பாடகர் பேகம் பதூலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
தொழிலதிபர் பவன் குமார் கோயங்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
தொழிலதிபர் பவன் குமார் கோயங்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
சமஸ்கிருத கவிஞர் மதுகுலா நாகபானி சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சமஸ்கிருத கவிஞர் மதுகுலா நாகபானி சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-
விவசாயி ஹரிமன் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
விவசாயி ஹரிமன் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com