வதைக்கும் மூடுபனி - புகைப்படங்கள்

அதிகாலை வேளையில் யமுனை ஆற்றின் மீதுள்ள பாலத்தை சூழ்ந்த அடர்பனி மூட்டம்.
அதிகாலை வேளையில் யமுனை ஆற்றின் மீதுள்ள பாலத்தை சூழ்ந்த அடர்பனி மூட்டம்.
Updated on
அதிகாலை வேளையில் நைனி பாலம் மீது சூழ்ந்த மூடுபனி.
அதிகாலை வேளையில் நைனி பாலம் மீது சூழ்ந்த மூடுபனி.Prabhat Verma: PD1000191
மூடுபனி நிறைந்த சாலை வழியாக தனது செல்லப்பிராணியுடன் உலா வரும் நபர் ஒருவர்.
மூடுபனி நிறைந்த சாலை வழியாக தனது செல்லப்பிராணியுடன் உலா வரும் நபர் ஒருவர்.Photo by Yogendra Kumar ( Gurugram)
அடர்பனி  நிறைந்த அதிகாலை வேளையில் யமுனை ஆற்றை கடந்து செல்லும் படகு.
அடர்பனி நிறைந்த அதிகாலை வேளையில் யமுனை ஆற்றை கடந்து செல்லும் படகு.
குருகிராமில் கடும் பனி நிலவி வரும் நிலையிலும், தனது மிதிவண்டியில் செல்லும் நபர் ஒருவர்.
குருகிராமில் கடும் பனி நிலவி வரும் நிலையிலும், தனது மிதிவண்டியில் செல்லும் நபர் ஒருவர்.Photo by Yogendra Kumar ( Gurugram)
மூடுபனி நிறைந்த அதிகாலை வேளையில், குழாய் நீரில் குளிக்கும் நபர் ஒருவர்.
மூடுபனி நிறைந்த அதிகாலை வேளையில், குழாய் நீரில் குளிக்கும் நபர் ஒருவர்.Prabhat Verma: PD1000191
குருகிராமில் குளிர் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொள்ள நெருப்பு மூட்டி தங்களது உடல் உஷ்ணத்தை தற்காத்து வரும் மக்கள்.
குருகிராமில் குளிர் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொள்ள நெருப்பு மூட்டி தங்களது உடல் உஷ்ணத்தை தற்காத்து வரும் மக்கள்.Photo by Yogendra Kumar ( Gurugram)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com