திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்ற நிலையில், திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி.ANI