குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்

புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு 2025 ஒத்திகையின் போது, பயிற்சி பெறும் இந்திய விமானப்படை வீரர்கள்.
புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு 2025 ஒத்திகையின் போது, பயிற்சி பெறும் இந்திய விமானப்படை வீரர்கள்.ANI
Updated on
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு.ANI
மூடுபனிக்கு மத்தியிலும் மும்மரமாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.
மூடுபனிக்கு மத்தியிலும் மும்மரமாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.ANI
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் இடம்பெற்ற பாரம்பரிய குதிரை வண்டி.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் இடம்பெற்ற பாரம்பரிய குதிரை வண்டி.ANI
ஒத்திகையில் அணிவகுப்பில் குடியரசுத் தலைவர் காவலர் படைப்பிரிவு.
ஒத்திகையில் அணிவகுப்பில் குடியரசுத் தலைவர் காவலர் படைப்பிரிவு.ANI
கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை.
கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை.ANI
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.ANI
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.ANI
ஒத்திகை அணிவகுப்பில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்.
ஒத்திகை அணிவகுப்பில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.