இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளரான செலஸ்டே சாலோ ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி.

Updated on
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் போது இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உடன் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் செலஸ்டே சாலோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

தில்லியில் நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின விழாவில் பேசிய பிரதமர் மோடி.

தில்லியில் நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின விழாவில் பிரதமர் மோடி.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின விழாவில் பங்கேற்று, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.