இஸ்ரேலிய வீராங்கனைகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு - புகைப்படங்கள்
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் பிடியில் உள்ள 4 பெண் வீராங்கனைகளை விடுதலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர். விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் பணியாற்றிய வீராங்கனைகள்.