டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு - புகைப்படங்கள்
மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள 'மேக்கர் மேக்சிட்டி வணிக வளாகத்தில்', முதல் விற்பனை ஷோரூமை திறந்து வைத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல் மற்றும் பலர்.-
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.-
இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் டெஸ்லா ஒய் (Y) மாடல்.-
தனது பிரபலமான ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் டெஸ்லா.-
டெஸ்லா ஒய் (Y) மாடல் கார் அருகில் நிற்கும் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.Shashank Parade
வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்ள தனது பிரபலமான ஒய் (Y) மாடல் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது டெஸ்லா.Shashank Parade
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் இன்று தனது முதல் விற்பனை நிலையத்தை திறந்துள்ளது.Shashank Parade
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.Shashank Parade
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பை மேற்கு குர்லா பகுதியில் திறந்த எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.Shashank Parade