கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் - புகைப்படங்கள்
கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியதில் கொல்லம் கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.-
கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.-
எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியதையடுத்து கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.-