இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றான, வென்யு கார் மாடல் முற்றிலுமாக மேம்படுத்தி புதிய தலைமுறை எடிஷனான வென்யூ கார் அறிமுகம்.-
ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் அறிமுகம்.-
தோற்ற அமைப்பில் குறிப்படதக்க வகையில் முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகள் தனது கிரெட்டா காரிலுருந்து பெற்றுள்ளது புதிய வென்யூ.-
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை வழங்கப்படவுள்ளன.-
ஹுண்டாய் வென்யுவானது எச்எக்ஸ்2, எச்எக்ஸ்4, எச்எக்ஸ்5, எச்எக்ஸ்6, எச்எக்ஸ்6டி, எச்எக்ஸ்8 மற்றும் எச்எக்ஸ்10 உள்ளிட்ட பெட்ரோல் வேரியண்ட்களிலும் எச்எக்ஸ்2, எச்எக்ஸ்5, எச்எக்ஸ்7 மற்றும் எச்எக்ஸ்10 உள்ளிட்ட டீசல் வேரியண்ட்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.-