இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்
காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் 93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பை பார்வையிட்ட விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங்.ANI
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.Arun Sharma
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.Arun Sharma
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அருகில் நிற்கும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.Arun Sharma
விமானப் படை தினத்தை முன்னிட்டு ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. ANI
போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.Arun Sharma
93வது இந்திய விமானப்படை தினத்தன்று பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திடும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான். அருகில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் உள்ளிட்டோர்.Arun Sharma