கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்
ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையையொட்டி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்தில் விமானப்படை வளாகத்தில் வருதை தந்து செயல்விளக்கத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.ANI