விடைபெற்ற மிக் 21 போர் விமானங்கள் - புகைப்படங்கள்

இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகளாக மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றிய நிலையில், இன்றுடன் (செப்டம்பர் 26, 2025)  மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெறும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகளாக மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றிய நிலையில், இன்றுடன் (செப்டம்பர் 26, 2025) மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெறும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.Salman Ali
Updated on
இன்றுடன் விடைபெறும் மிக்-21 போர் விமானத்தில் கடைசியாக பயணித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்.
இன்றுடன் விடைபெறும் மிக்-21 போர் விமானத்தில் கடைசியாக பயணித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்.Arun Sharma
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமான சேவை இன்றுடன் விடைபெற்றன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமான சேவை இன்றுடன் விடைபெற்றன.ANI
விமானம் தரையிறங்கியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது.ANI
சுமார்  60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள்.
சுமார் 60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள்.ANI
நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு.
நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு.Salman Ali
சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன.
சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன.Salman Ali
விடைபெறும் மிக்-21 போர் விமானம்.
விடைபெறும் மிக்-21 போர் விமானம்.Arun Sharma
விமான படைத் தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேஜஸ் போர் விமானங்கள் உடன் மிக் 21 போர் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது.
விமான படைத் தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேஜஸ் போர் விமானங்கள் உடன் மிக் 21 போர் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது.Salman Ali
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங்.ANI
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான், விமான படை தளபதி ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான், விமான படை தளபதி ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com