ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் - புகைப்படங்கள்

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மா. சுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா, குழுமத்தின் தலைமைச் செயல் நிர்வாகி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

Updated on
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் 'ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்' விருதுகள் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

விருது பெறுவோர் தெரிவு செய்யப்பட்ட முறை பற்றியும் விருது பெறுவோர் விவரங்களையும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய அறிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, விருது பெறத் தேர்வான இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது விழா.

சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது 'த மெனி லிவ்ஸ் ஆஃப் சயேதா எக்ஸ் : முகமறியாத இந்தியனின் கதை' என்ற நூலை எழுதிய நேகா தீட்சித் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com