நக்கீரன் கோபால் கைது

நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.  ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது இந்திய சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டார். 
நக்கீரன் கோபால் கைது
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com