அயோத்தி நிகழ்ந்ததும்.. நிகழ்ந்து கொண்டிருப்பதும்!  (ஸ்பெஷல் கேலரி)

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தீர்ப்பு இன்று 9/11/2019 அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வெளியானது. 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்குரிய நிலமாகக் கருதப்பட்ட அவ்விடத்தில் என்ன நிகழ்ந்தது? என்பதற்கான கேலரி இது.
அயோத்தி.. இந்தியாவின் அரசியல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இனியும் நீடிக்குமா?!
அயோத்தி.. இந்தியாவின் அரசியல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இனியும் நீடிக்குமா?!
Updated on
புராதனப் பெருமை கொண்ட அயோத்தி நகரம்..
புராதனப் பெருமை கொண்ட அயோத்தி நகரம்..
பாபர் மசூதி  இடிக்கப்படுவதற்கு முன்பு
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
பாபர் மசூதி பழைய கோப்புப் படம்
பாபர் மசூதி பழைய கோப்புப் படம்
ராமஜென்ம பூமிக்காக மசூதி அழிப்பில் ஈடுபடும் ஆக்ரோஷ காவி பக்தர்கள்
ராமஜென்ம பூமிக்காக மசூதி அழிப்பில் ஈடுபடும் ஆக்ரோஷ காவி பக்தர்கள்
1992 டிசம்பர் 6.. மசூதி இடிப்புப் பணியில் களிப்புடன் கரசேவகர்கள்..
1992 டிசம்பர் 6.. மசூதி இடிப்புப் பணியில் களிப்புடன் கரசேவகர்கள்..
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு..
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு..
அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலப்பகுதி கிராபிக்ஸ் விளக்கத்துடன்
அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலப்பகுதி கிராபிக்ஸ் விளக்கத்துடன்
பாபர் மசூதி இடிப்பு தினத்தில் (பழைய கோப்புப் படம்)
பாபர் மசூதி இடிப்பு தினத்தில் (பழைய கோப்புப் படம்)
மசூதி இடிப்பில் கர சேவகர்கள்..
மசூதி இடிப்பில் கர சேவகர்கள்..
1992 ... உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கரசேவகர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுப்பட்ட நாள்
1992 ... உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கரசேவகர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுப்பட்ட நாள்
மசூதி இடிப்பின் பின் ராமர் கோயிலுக்கு உரிமைகொண்டாடப் படும்  இடம்
மசூதி இடிப்பின் பின் ராமர் கோயிலுக்கு உரிமைகொண்டாடப் படும் இடம்
ராமர் பிறந்த இடம் என உரிமைகோரப்படும் பகுதி (இன்றைய நிலை)
ராமர் பிறந்த இடம் என உரிமைகோரப்படும் பகுதி (இன்றைய நிலை)
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதியரசர்கள்..
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதியரசர்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com