தில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 
தில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.