திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் தொகுதி பங்கீடில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Updated on
அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ்  கூட்டணி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் உறுதியானது.

காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்,  அழகிரி முன்னிலையில் உடன்பாட்டு கையெழுத்தானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கட்சி நிர்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com