வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர், வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.

Updated on
கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.

பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்தித்து உரையாடியது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் பங்கேற்க பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com