ஹிமாசலில் விறுவிறு வாக்கு பதிவு - புகைப்படங்கள்

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள். இதில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது.

Updated on
ஹிமாசல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரேகட்டமாக நவம்பர் 12 நடைபெற்றது.

வாக்களித்த பிறகு தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் பெண்கள்.

வாக்களித்த பிறகு தனது விரலில் அழியாத மையை காட்டும் பெண் வாக்காளர் ஒருவர்.

வாக்களித்த பிறகு அடையாள மையுடன் வந்த பெண் வாக்காளர்.

வாக்களித்த பிறகு அழியாத அடையாள மை உடன் வந்த பெண்கள்.

ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் நிலையில் களத்தில் 412 வேட்பாளர்கள் உள்ளனர்.

ஹிமாசலத்தில் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

வாக்களித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் மகள் பிரியங்கா தாக்கூர்.

துவக்கம் முதலே சில வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 103 வயதான சர்தார் பியார் சிங்.

தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன.

சிம்லாவில் வாக்களித்த காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஷ் ஜனார்த், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள்.

ஹிமாசல பிரதேசத்தை பொறுத்தவரை ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிஸூம் களத்தில் உள்ளனர்.

பாஜக, காங்கிஸூம் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளனர்.

சிம்லாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அமைச்சரும், சிம்லாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவுமான சுரேஷ் பரத்வாஜ்.

வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com