பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ராகுல்-சோனியா காந்தி - புகைப்படங்கள்

விஜயதசமிக்கு பிறகு கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன்  காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.
நவராத்திரி பண்டிகையையொட்டி 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் 29வது நாளாக கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனது தாய் சோனியா காந்தி உடன் பயணத்தைத் மேற்கொண்ட ராகுல்காந்தி.

Updated on

யாத்திரையின்போது எவ்வித தயக்கமும் இன்றி தனது தாய் சோனியா காந்தியின் ஷூ லேஸை கட்டிவிடும் மகன் ராகுல் காந்தி.

உடல்நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த சோனியா காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடந்தார்.

மாண்டியாவில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா வழியாக சென்று தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

யாத்திரையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உடல் நலம் தேரிய பிறகு யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

மாண்டியா மாவட்டத்தில் நடந்த யாத்திரையில் சோனியா காந்தி உடன் மகன் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் இருவருக்கும் ஆராவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

சோனியா காந்தி பங்கேற்றதால், உற்சாகமடைந்த காங்கிரஸ் கட்சியினர்.

யாத்திரையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கர்நாடகா கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா.

மாண்டியாவில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது வயதான பெண்ணிடம் ஆசி பெறும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஆதரவாளருடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​விளையாட்டு, கல்வி மற்றும் பிற துறைகளில் விருதுகளைப் பெற்றவருடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com