புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: படங்கள்

நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக செங்கோலை கிடைமட்டமாக கீழே படுத்து வணங்கினார்.
நெடுஞ்சாண்கிடையாக படுத்து செங்கோலை வணங்கும் பிரதமர்

Updated on
ஆதீனங்களால் வழிபாடு செய்யப்பட்ட செங்கோலை படுத்து வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி

ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோலை வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் மோடி

சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடியுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

செங்கோல் ஏந்தி ஆதீனங்கள் புடைசூழ நாடாளுமன்ற வாயிலில் நுழையும் பிரதமர் நரேந்திர மோடி

செங்கோலைத் தாங்கிப்பிடித்து வரும் பிரதமர் மோடி - ஓம் பிர்லா

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

மக்களவையில் செங்கோலை நிறுவும் பிரதமர் நரேந்திர மோடி

மக்களவையில் செங்கோலை நிறுவிய பிறகு வணங்கும் மோடி - ஒம் பிர்லா

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி. 

நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிறகு குத்து விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது

சா்வ மத பிராா்த்தனைகளுக்காக அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் திறப்பு விழாவில் பங்கேற்றனர்

நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான கல்வெட்டை திறந்துவைத்த பிரதமர்

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா கல்வெட்டு முன்பு நரேந்திர மோடி - ஓம் பிர்லா

நாடாளுமன்ற வாயிலில் சிவாச்சாரியார்களை வணங்கும் மோடி

நாடாளுமன்ற திறப்பு விழாவில் நரேந்திர மோடி அணிந்திருந்த உடை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com