பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது - புகைப்படங்கள்

ரஷ்யாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் அப்போஸ்தலின் விருதை வழங்கி கெளரவித்த அதிபர் புதின்.
ரஷ்யாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் அப்போஸ்தலின் விருதை வழங்கி கெளரவித்த அதிபர் புதின்.
Updated on
விருது மாலையை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அணிவித்தபோது, அரங்கில் இருந்த ரஷ்ய அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.
விருது மாலையை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அணிவித்தபோது, அரங்கில் இருந்த ரஷ்ய அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.Alexander Zemlianichenko
இது எனக்கான கெளரவம் மட்டும் அல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கான கெளரவம் என்றார் மோடி.
இது எனக்கான கெளரவம் மட்டும் அல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கான கெளரவம் என்றார் மோடி.
புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் விருதை பெற்ற பிறகு உரையாற்ற வரும் பிரதமர் நரேந்திர மோடி.
புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் விருதை பெற்ற பிறகு உரையாற்ற வரும் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரஷியா - இந்தியா உறவு வலிமை பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரஷியா - இந்தியா உறவு வலிமை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com