உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து அவருடன் உரையாடினார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து அவருடன் உரையாடினார்.Christopher Furlong
Updated on
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி.ANI
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்தித்து உரையாடினார்.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்தித்து உரையாடினார்.ANI
ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி.ANI
பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோர்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோர்.Chris Furlong
போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி.
போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி.Alex Brandon
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பிரதமர் நரேந்திர மோடி.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பிரதமர் நரேந்திர மோடி.Alex Brandon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com