இந்திய மக்கள் ஒன்றிணைந்த காட்சிகள் - நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு இன்றுடன் நிறைவு பெற்றது.ANI
பிவாண்டியில் மக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.ANI
மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி.Kunal Patil
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.Kunal Patil
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. -
ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு நாளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா.ANI
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பி.ஆர்.அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்.