மகாராஷ்டிர சட்ட பேரவைத் தேர்தல் - புகைப்படங்கள்

மகாராஷ்டிர சட்ட பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து, ஜனநாயக கடமையாற்றிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர சட்ட பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து, ஜனநாயக கடமையாற்றிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.-
Updated on
தனது மகளும், கட்சித் தலைவருமான சுப்ரியா சுலேவுடன் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாராமதி தொகுதியில் வாக்களித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
தனது மகளும், கட்சித் தலைவருமான சுப்ரியா சுலேவுடன் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாராமதி தொகுதியில் வாக்களித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
நாக்பூரில் வாக்களித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர்.
நாக்பூரில் வாக்களித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர்.
ஜனநாயக கடமையாற்றிய டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன்.
ஜனநாயக கடமையாற்றிய டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன்.Shashank Parade
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் அனந்த் அம்பானி.
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் அனந்த் அம்பானி.-
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி.
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி.-
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.
ஜனநாயக கடமையாற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.-
ஜனநாயக கடமையாற்றிய  மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக வேட்பாளருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்.
ஜனநாயக கடமையாற்றிய மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக வேட்பாளருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்.
ஜனநாயக கடமையாற்றிய  நடிகர் அக்ஷய் குமார்.
ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அக்ஷய் குமார்.
மகாராஷ்டிர சட்ட பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை செலுத்த வந்த ஒரு மூதாட்டி.
மகாராஷ்டிர சட்ட பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை செலுத்த வந்த ஒரு மூதாட்டி.-
ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.Kunal Patil
ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி மற்றும் அவரது மகள் சாரா.
ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி மற்றும் அவரது மகள் சாரா.Kunal Patil
ஜனநாயக கடமையாற்றிய  நடிகை ஜெனிலியா.
ஜனநாயக கடமையாற்றிய நடிகை ஜெனிலியா.-
ஜனநாயக கடமையாற்றிய  நடிகை ஊர்மிளா மடோண்ட்கர்.
ஜனநாயக கடமையாற்றிய நடிகை ஊர்மிளா மடோண்ட்கர்.
வாக்களித்த சுதந்திர போராட்ட வீரர் ஜி.ஜி.பாரிக்.
வாக்களித்த சுதந்திர போராட்ட வீரர் ஜி.ஜி.பாரிக்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த சிவசேனா வேட்பாளர் மிலிந்த் தியோரா.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த சிவசேனா வேட்பாளர் மிலிந்த் தியோரா.-
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த நடிகர் ரகுல் ப்ரீத் சிங் உடன் தனது கணவரும் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த நடிகர் ரகுல் ப்ரீத் சிங் உடன் தனது கணவரும் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி.
வாக்களித்த பிறகு தனது விரலில் அழியாத மையைக் காட்டிய நடிகர் அர்ஜுன் கபூர்.
வாக்களித்த பிறகு தனது விரலில் அழியாத மையைக் காட்டிய நடிகர் அர்ஜுன் கபூர். -
ஜனநாயக கடமையாற்றிய நடிகையும் பாஜக தலைவருமான ஹேமமாலினி.
ஜனநாயக கடமையாற்றிய நடிகையும் பாஜக தலைவருமான ஹேமமாலினி.-
ஜனநாயக கடமையாற்றிய  நடிகை தீபிகா சிக்லியா.
ஜனநாயக கடமையாற்றிய நடிகை தீபிகா சிக்லியா.-
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உடன் அவரது குடும்ப உறுப்பினர்கள்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உடன் அவரது குடும்ப உறுப்பினர்கள்.
ஜனநாயக கடமையாற்றிய திரைப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் உடன் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர்.
ஜனநாயக கடமையாற்றிய திரைப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் உடன் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர்.-
தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையாற்றிய 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரரான ஜி.ஜி.பாரிக்.
தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையாற்றிய 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரரான ஜி.ஜி.பாரிக்.-
ஜனநாயக கடமையாற்றிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல்.
ஜனநாயக கடமையாற்றிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி.-
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் கபூர்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் கபூர்.-
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகரும் சிவசேனா தலைவருமான கோவிந்தா.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகரும் சிவசேனா தலைவருமான கோவிந்தா.
ஜனநாயக கடமையாற்றிய திரைக்கதை எழுத்தாளரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர்.
ஜனநாயக கடமையாற்றிய திரைக்கதை எழுத்தாளரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உடன் அவரது மகள் சுஹானா கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் கான்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உடன் அவரது மகள் சுஹானா கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் கான்.-
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடன் தனது கணவரும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடன் தனது கணவரும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.
ஜனநாயக கடமையாற்றிய கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார் மகள் மற்றும் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மேக்னா குல்சார்.
ஜனநாயக கடமையாற்றிய கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார் மகள் மற்றும் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மேக்னா குல்சார்.
ஜனநாயக கடமையாற்றிய மூத்த நடிகர் பிரேம் சோப்ரா.
ஜனநாயக கடமையாற்றிய மூத்த நடிகர் பிரேம் சோப்ரா.
ஜனநாயக கடமையாற்றிய  பாலிவுட் நடிகை இஷா கோபிகர்.
ஜனநாயக கடமையாற்றிய பாலிவுட் நடிகை இஷா கோபிகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com