பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.Kunal Patil
வெற்றி பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணி தலைவர்கள்.Kunal Patil
துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் அஜித் பவார்.Kunal Patil
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்தர் ஃபட்னாவிஸ்.ANI
செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றி சின்னத்தை காட்டும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்தர் ஃபட்னாவிஸ்.
தனது ஆதரவாளர்களுடன் வெற்றி அறிகுறிகளை ஒளிரச் செய்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.-
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், தில்லி கட்சி தலைமையகத்தில் ஆடி பாடி மகிழ்ந்த தொண்டர்கள்.-