அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்

சட்டமேதை அம்பேத்கரின் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்டமேதை அம்பேத்கரின் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Updated on
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. -
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுதில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுதில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.-
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி லக்னோவில் உள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி லக்னோவில் உள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.-
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.-
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பிறகு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் சோனியா காந்தி,  தில்லி முதல்வர் ரேகா குப்தா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோர்.

சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.
சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.-
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.-
கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.
கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com