பெகுசரை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசரப் பொதுக்கூட்டம் முடிந்த நிலையில், மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
குளத்தின் நடுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
ஆற்றில் குதித்து மீனவர்களுடன் நீந்தி சென்று மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
இடுப்பு ஆழம் வரை உள்ள குளத்தில் மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடம் தங்கள் தொழிலில் சந்திக்கும் சவால்கள் குறித்து விளக்கிய மீனவர்கள். ANI
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ANI
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ANI